Wednesday, September 15, 2010

தனுஷின்அண்ணி இப்போ சிம்புவுடன்…!

சோனியா அகர்வால் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பஞ்சாப் கண்டுபிடிப்பு, அதுமாத்திரமன்றி பிளவு ஏற்படும் வரையில் செல்வராகவனின் ஆஸ்தான நாயகியாக இருந்தவரும் சோனியாதான்.

திருமணத்தில் முடிந்த உறவு நெடுநாட்கள் நிலைக்கவில்லை இருவரும் பிரிவதில் மனம் ஒத்துப்பொய் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்,


ஆனாலும் தான் நாயகியாக இருந்தகாலத்திலும் பார்க்க சோனியா அகர்வால் விவாகரத்தின் பின் அதிகமாகவே திரைப்பட நிகழ்வுகளில் கலந்து கொண்டார் இதிலிருந்து மீண்டும் தனக்கு தமிழ் திரைப்படங்கள்பால் இருக்கும் ஆர்வத்தினை……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்….. 

No comments:

Post a Comment